நாட்டில் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை

நாட்டில் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Written By Web Desk
Published: Oct 11, 2026, 08:21 AM IST