240 ஈரானிய கடற்படையினரை தாயகம் அனுப்பிய இலங்கை – மனிதாபிமான நடவடிக்கை

இலங்கையில் தங்கியிருந்த 240 ஈரானிய கடற்படையினரை, மனிதாபிமான அடிப்படையில் தாயகம் அனுப்பியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

Written By Web Desk
Published: Apr 15, 2026, 06:09 AM IST