ஸ்பெயினில் வாடகை உயர்வை கட்டுப்படுத்தும் அவசர சட்டம்: கூட்டணி கட்சியான ‘ஜண்ட்ஸ்’ எதிர்ப்பால் சிக்கல்

ஸ்பெயினில் நிலவும் கடுமையான வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் அதீத வாடகை உயர்வைக் கட்டுப்படுத்த பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான கூட்டணி அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு, முக்கிய ஆதரவுக் கட்சியான 'ஜண்ட்ஸ்' எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Written By Web Desk
Published: Oct 4, 2026, 12:57 PM IST