இந்தோனேசியாவில் 240-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கப்பல் ஜாவா கடலில் மாயம்

இந்தோனேசியாவில் 241 பயணிகளுடன் பயணித்த பயணிகள் கப்பல் ஒன்று ஜாவா கடல் பகுதியில் திடீரென தொடர்பை இழந்து மாயமாகியுள்ளது.

Written By Web Desk
Published: Sep 14, 2026, 07:35 AM IST