நைஜீரியாவில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை – போப் லியோ ஆழ்ந்த வேதனை

நைஜீரியாவின் குவாரா மற்றும் கத்சீனா மாகாணங்களில் ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Feb 9, 2026, 12:05 PM IST