சிங்கப்பூர் சென்ற ஷிராந்தி ராஜபக்ஷ நாடு திரும்புவதில் தாமதம்: FCID விசாரணைக்கு முன்னதாக நீடிக்கும் மர்மம்

சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ, அறிவிக்கப்பட்ட திகதியில் இலங்கை திரும்பவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written By Web Desk
Published: Sep 22, 2026, 09:01 AM IST