சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 409 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு.. பணிகள் தற்காலிக நிறுத்தம்

செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Web Desk
Published: Jun 24, 2026, 05:47 AM IST