நாட்டின் பல பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 நீர் வெளியேற்றும் கதவுகள் தலா 2 அடி அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அங்கு வினாடிக்கு 5600 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் கூறியுள்ளது.
எனவே, நீர்த்தேக்கத்தின் கீழ் பகுதிகளில் தெதுரு ஓயாவை அண்மித்து வசிக்கும் மக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் கேட்டுக்கொள்கிறது.
(தலைமுறை)
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in sri lanka news and world news on Thalaimurai.