தபால் பெட்டிக்கருகில் கண்டெடுக்கப்பட்ட மர்ம சடலம் – களுத்துறையில் பரபரப்பு

களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ பகுதியில் தபால் பெட்டிக்கருகில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Feb 9, 2026, 11:30 AM IST