போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எந்த அரசியல் பாதுகாப்பும் இல்லை: ஜனாதிபதி உறுதி

தமது அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எவ்வித அரசியல் பாதுகாப்பும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியாக தெரிவித்தார்.

Written By Web Desk
Published: Jan 16, 2026, 03:21 PM IST