ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: 67 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Written By Web Desk
Published: Sep 25, 2026, 07:49 AM IST