மட்டக்களப்பு சித்தாண்டியில் குடும்பப் பெண் கத்தியால் குத்திக் கொலை: தலைமறைவான கணவருக்குப் பொலிஸார் வலைவீச்சு

மட்டக்களப்பு, சித்தாண்டியில் கணவனின் தாயார் வீட்டுக்குச் சென்ற குடும்பப் பெண்ணொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Written By Web Desk
Published: Sep 25, 2026, 07:14 AM IST