நாடளாவிய ரீதியில் 18,412 தானசாலைகள் பதிவு – பொசன் பௌர்ணமிக்கு சுகாதார விழிப்புணர்வு

பொசன் பௌர்ணமி பண்டிகையை முன்னிட்டு, இலங்கை முழுவதும் இம்முறை 18,412 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம் தெரிவித்துள்ளது.

Written By Web Desk
Published: Jun 29, 2026, 07:48 AM IST