ஆசிய விளையாட்டு: இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று நெட் பந்துவீச்சாளர்கள் ஜப்பான் பயணம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயாராகி வரும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சிக்காக மூன்று கூடுதல் பந்துவீச்சாளர்கள் நெட் பவுலர்களாக ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Written By Web Desk
Published: Sep 20, 2026, 04:32 PM IST