உலக மக்கள் தொகை தினம் 2026: 830 கோடியைத் தொட்டது உலக மக்கள் தொகை.. வளர்ச்சியைத் தீர்மானிக்கும் 8 முக்கிய நாடுகள்!

உலகெங்கும் வாழும் மக்களின் உரிமைகள், சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினம் (World Population Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Written By Web Desk
Published: Jul 11, 2026, 11:32 AM IST