அமெரிக்கா–கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை தோல்வி: $20 பில்லியன் கனடியப் பொருட்கள் மீது 50% வரி அமல்; கனடாவும் பதிலடி அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் கனடா இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தீவிர வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதி நேரத்தில் தோல்வியில் முடிந்துள்ளது.

Written By Web Desk
Published: Aug 23, 2026, 09:28 AM IST