ஈரான் பதில் தாக்குதல்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தளங்களை குறிவைத்து ஏவுகணைகள் – மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலாக, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் ராணுவ, விமான மற்றும் கடற்படை தளங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது.

Written By Web Desk
Published: Mar 1, 2026, 08:47 AM IST