டிரம்பின் வரிவிதிப்பு எதிரொலி: கனடா இளைஞர்கள் அமெரிக்க பொருட்களை புறக்கணித்து எதிர்ப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடாவின் 2 ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு கடந்த 22-ந்தேதி 50 சதவீத வரி விதித்தார்.

Written By Web Desk
Published: Aug 30, 2026, 08:29 PM IST