காங்கோவில் படகு விபத்து: பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழப்பு; 100 பேரை தேடும் பணி தீவிரம்

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Jul 5, 2026, 09:48 AM IST