ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளோரின் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கம்

Australia-வில் 16 வயதுக்குக் கீழ் உள்ளோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Written By Web Desk
Published: Jan 16, 2026, 02:49 PM IST