நுவரெலியா பிரதேச செயலகங்களில் நிதி முறைகேடு: ஜனாதிபதி மேற்பார்வையில் சிறப்பு குழு

நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ் தணிக்கைக் குழு ஒன்றை நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Written By Web Desk
Published: Aug 16, 2026, 02:29 PM IST