மத்திய மாகாணத்தில் பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, மத்திய மாகாணத்தில் தேவைக்கேற்ப பாடசாலைகளை மூடுவது தொடர்பான முடிவை எடுக்கும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Written By Web Desk
Published: Sep 22, 2026, 09:09 AM IST