எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரம்: முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ கைது, பிரிட்டன் அரசியலில் பரபரப்பு

லண்டன்: மறைந்த நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடனான நட்பு மற்றும் தொடர்புகள் குறித்து கடந்த சில வாரங்களாக எழுந்த சர்ச்சைகளின் பின்னணியில், முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன்-வின்ட்சர் பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

Written By Web Desk
Published: Feb 19, 2026, 01:43 PM IST