அமெரிக்காவில் ரஷியா மீதான பொருளாதார தடை மசோதா தீவிரம்: இந்தியா மீது 100% வரி விதிக்கும் அபாயம்

ரஷியா மற்றும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் நோக்கில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாவை நிறைவேற்ற அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Written By Web Desk
Published: Sep 17, 2026, 12:27 PM IST