பாகிஸ்தானில் விபத்து: சாலையோரம் நின்ற பேருந்தில் மோதி 17 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் மர்தான் மாவட்டத்தில் இடம்பெற்ற கோர சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

Written By Web Desk
Published: May 25, 2026, 03:09 PM IST