வெனிசுலா நிலநடுக்கம்: 68 லட்சம் மக்கள் பாதிப்பு அபாயம் - ஐ.நா. அதிர்ச்சி எச்சரிக்கை!

வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் நிலநடுக்கங்களால் 6.8 மில்லியனுக்கும் (68 லட்சம்) அதிகமான மக்கள் பாதிக்கப்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபை (UN) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Written By Web Desk
Published: Jun 26, 2026, 05:59 PM IST