பிலிப்பைன்ஸில் பயணிகள் படகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐவர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸின் தென் பிராந்திய கடற்பரப்பில் பயணிகள் படகொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Written By Web Desk
Published: Sep 10, 2026, 08:43 AM IST