நிருபர்கள் விருந்தில் துப்பாக்கிச் சத்தம்: டிரம்ப் வெளியேற்றம் - சந்தேக நபர் கைது

வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வருடாந்திர விருந்தில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக ரகசியப் பாதுகாப்புப் பணியினரால் வெளியேற்றப்பட்டார்.

Written By Web Desk
Published: Apr 26, 2026, 05:50 AM IST