ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் டிரம்ப் - அதிர்ச்சியில் ஐரோப்பிய நேட்டோ நாடுகள்!

ஈரான் போர் தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான உறவு மீண்டும் சிக்கலான நிலையை அடைந்துள்ளது.

Written By Web Desk
Published: May 2, 2026, 07:14 AM IST