ஆண்களை மயக்கி கொலை செய்த இளம் பெண்... மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரியாவில் 'டேட்டிங் ஆப்' மூலம் அறிந்த ஆண்களுக்கு போதை மற்றும் மனநல மருந்துகள் கலந்த பானங்களை கொடுத்து, அவர்களிடமிருந்து பணம் பறித்த 20 வயது இளம்பெண் கிம் சோ-யங், தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Written By Web Desk
Published: Aug 20, 2026, 10:12 AM IST