ஹோர்மூஸ் நீரிணையில் கைப்பற்றப்பட்ட அமெரிக்காவின் அதிநவீன நீருக்கடி ட்ரோனை மீள் உருவாக்கம் செய்ய ஈரான் முயற்சி

ஹோர்மூஸ் நீரிணையில் வைத்து ஈரானியப் படைகளால் கைப்பற்றப்பட்ட அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான அதிநவீன நீருக்கடி ஆளில்லா உளவு இயந்திரத்தை ஆய்வு செய்து, அதன் தொழில்நுட்பத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கு ஈரான் முயற்சிக்கலாம் என்று பாதுகாப்பு மற்றும் இராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Written By Web Desk
Published: Sep 10, 2026, 09:06 AM IST