பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்த விபத்து: 14 சிறுவர்கள் பரிதாப பலி!

பாகிஸ்தானின் லாகூர் நகரின் புறநகர்ப் பகுதியான கஹ்னாவில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் பயிற்சி மையத்தில், கூரை இடிந்து விழுந்த பயங்கர விபத்தில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Written By Web Desk
Published: Jul 1, 2026, 06:35 AM IST