இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கும் மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை இறுதி வாக்கெடுப்பு

உக்ரைன் மீதான ரஷியாவின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நூறு சதவீத கூடுதல் வரி விதிக்கும் புதிய மசோதா மீதான இறுதி வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Written By Web Desk
Published: Sep 16, 2026, 08:26 AM IST