ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம்: ஈரானின் மின் நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரானுடன் "மிகச்சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான" கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 23, 2026 அன்று அறிவித்துள்ளார்.

Written By Web Desk
Published: Mar 23, 2026, 03:36 PM IST