ஈரானின் பொருளாதாரம் சரிவு – ஹார்முஸ் நீரிணை மூடலால் எண்ணெய் வருமானம் துண்டிப்பு: டிரம்ப் அதிர்ச்சி தகவல்

ஈரானுடனான போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகவும், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதற்கு ஈரான் தீவிர ஆர்வம் காட்டுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Written By Web Desk
Published: May 1, 2026, 09:25 AM IST