நைஜீரியாவில் டிரெய்லர் லாரி கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி; பலர் படுகாயம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Feb 9, 2026, 12:02 PM IST