ஹார்முஸ் நீரிணை பாதுகாப்புக்கு அமெரிக்கா தலைமையிலான முயற்சிக்கு ஆதரவு வழங்கும் தென் கொரியா

தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆன் க்யூ-பேக் (Ahn Gyu-back), அமெரிக்கா (USA) தலைமையிலான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக வணிகக் கப்பல்களை பாதுகாப்பாக வழிநடத்தும் முயற்சிக்கு சியோல் (Seoul) ஆதரவு வழங்கக்கூடும் என்று புதன்கிழமை தெரிவித்தார்.

Written By Web Desk
Published: May 13, 2026, 05:39 PM IST