ஆசியாவை நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றுமதி: பிரம்மாண்ட பைப்லைன் அமைக்கும் கனடா திட்டம்

கனடா தனது கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்காக இதுவரை பெரும்பாலும் அமெரிக்காவை மட்டுமே நம்பி வந்த நிலையில், தற்போது புதிய சந்தைகளை நோக்கி முக்கிய மாற்றத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

Written By Web Desk
Published: Jul 4, 2026, 06:01 AM IST