ஐரோப்பாவில் கடும் வெப்ப அலை: பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலியில் 40 டிகிரி செல்சியஸை தாண்டிய வெப்பம் - 20 பேர் உயிரிழப்பு

பிரான்ஸ் மட்டுமின்றி இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளிலும் வெப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Written By Web Desk
Published: Jun 25, 2026, 04:33 AM IST