டெங்கு புகை விசிறல் நடவடிக்கையால் சுற்றுச்சூழல் பாதிப்பு? நிபுணர்கள் வெளியிட்ட எச்சரிக்கை

டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் புகை விசிறல் (fogging) நடவடிக்கை மட்டும் டெங்கு ஒழிப்பிற்கான முழுமையான தீர்வாக அமையாது என்றும், இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Written By Web Desk
Published: Jun 28, 2026, 12:07 PM IST