நேபாள வெள்ளத்தில் 3 நாட்களாக இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுமி – பத்திரமாக உயிருடன் மீட்பு!

நேபாளத்தின் ராசுவா மாவட்டம், திமுரே பகுதியில் கடந்த புதன்கிழமை பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Written By Web Desk
Published: Aug 30, 2026, 08:26 PM IST