ஈரான் போர் விவகாரம்: அதிபர் டிரம்பிற்கு எதிராக அமெரிக்க செனட் சபையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஈரான் ராணுவ நடவடிக்கை அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தின் மேல்சபையான செனட் சபையில் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Written By Web Desk
Published: Jun 25, 2026, 04:32 AM IST