ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜுர்ம் பகுதியில் நேற்று நள்ளிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Written By Web Desk
Published: Jul 2, 2026, 05:41 AM IST