'வெனிசுலா, ஈரானை முழுவதுமாக வீழ்த்திவிட்டோம்' - அமெரிக்க சுதந்திர தின விழாவில் டிரம்ப் பேச்சு

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின விழாவில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆற்றிய உரை மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

Written By Web Desk
Published: Jul 5, 2026, 09:54 AM IST