மகளிர் ஆசிய கோப்பை: இலங்கையை வீழ்த்தி 8-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

Written By Web Desk
Published: Sep 14, 2026, 07:42 AM IST