தேரர்களை பார்வையிட திருகோணமலை சிறைக்கு சென்ற விமல் வீரவன்ச

திருகோணமலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வனவாசி பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட நான்கு தேரர்களை பார்வையிட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று வெள்ளிக்கிழமை (16) திருகோணமலை சிறைக்கு சென்றார்.

Written By Web Desk
Published: Jan 16, 2026, 03:09 PM IST