மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டணம் உயர்வு: இன்று முதல் புதிய விலை அமல்!

இலங்கையின் மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் இன்று, மார்ச் 23 முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Written By Web Desk
Published: Mar 23, 2026, 03:48 PM IST