சீனச் சுற்றுப்பயணிகளுக்கு வேறு விலை: சர்ச்சையில் சிக்கிய ஜப்பானிய ராமேன் உணவகம்

Japan-இன் Osaka நகரிலுள்ள ஒரு ராமேன் உணவகம், சீனச் சுற்றுப்பயணிகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

Written By Web Desk
Published: Jan 16, 2026, 02:51 PM IST