அமெரிக்க பெண்ணின் அதிர்ச்சி செயல்: குடியிருப்புக்கு தீ வைத்து பீர்-சிகரெட்டுடன் கொண்டாட்டம் - பின்னால் இருந்த பயங்கர காரணம்

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு பயங்கர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Written By Web Desk
Published: Jun 18, 2026, 05:17 AM IST