பிரித்தானியாவிலும் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடை? பிரதமர் தீவிர பரிசீலனை

பிரித்தானியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் திட்டத்தை பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் நிராகரிக்கவில்லை.

Written By Web Desk
Published: Jan 16, 2026, 12:09 PM IST